என் கேள்வி--- "ஈசன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்லப்படுகிறது. ஆதலால், அவனை அறிதல் சுலபமானதாக அன்றோ இருக்க வேண்டும்?விளக்கம் --- " ஈசன் என்பதற்கு ஆன்மாவும், அனுக்கிரகம் என்பதற்கு ஈசனின் பிரசன்னம் (விகக்கம்) அதாவது "திருவெளிப்பாடு' பொருளானால், ஈசன் விளங்காத ஓர் காலமே இல்லை!
(அவனருளாலேயே அவன் தாள் வணங்கல்) - என்பது திருநூல் வாக்கியம்.
ஈசன் அருள் இல்லாவிடின் அவனை அறிய முடியாது, பணிந்து வழிபடவும் கூட முடியாது எங்கிற கருத்தும் புலனாகிறதே!
அவ்வாறெனில், ஈசனின் அனுக்கிரகமின்றி ஜீவன் தன் சுய முயற்சியால் ஆன்ம தரிசனம் பெறுவது எங்ஙனம்?
சதா தேஜோமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரிய விளக்கம், கூகை என்னும் பட்சிக்கு (ஆந்தைக்கு) புலப்படாதது அந்தப் பட்சியின் கண் கோளாறேயன்றி சூரியனின் தோஷமாகுமா?
அதேபொல் சதா பிரகாசித்துகொண்டிருக்கும் ஆன்ம விளக்கம், மருளர்க்கு (அறியா நிலைமையினர்க்கு) தோன்றாதது அன்னாரின் கொளாறேயன்றி ஆன்மாவின் தோஷமல்ல."
அனுக்கிரகத்தையே சொரூபமாகவுடைய ஈசனுக்கு அனுக்கிரகம் செய்வது என்ற தனித்ததோர் வேலையுமில்லை, அனுக்கிரகத்திற்கென ஓர் காலமும் இல்லை!
Enn kelvi ---"Essan yhenggum nirainthavan endru sollappadukirathu. Aathalal, avanai arithal sulabamaanathaaga andro irukka vhendum?Vilakkam --- "Essan yhenbatharku Aanmavum, Anugiragam yhenbatharku Essan pirasannam (Vilakkam) athaavathu "Thiruvezhippaadu" porul'laanal, Essan vilangkaatha orr kaalam'eh illai!
(Avanarulaaleh Avan Thaal Vanangel) - Yhenbathu Thiru Nuul vilakkam.
Essan arul ilaavidin avanai arriya mudiyaathu, paniinthu vazhi'padavum kuuda mudiyaathu engira karutu pulanaagiratheh!
Aw'varenil, Essan anugiragam'indri jeevan than suya muyarchiyaal Aanma tharisanam peruvathu engganam?"
Sata thejomayamaai piragaasithu kondirukkum sooriya vilakkam, kuugai yhennum padchi'ku (Aanthai) pulappada'athathu antha padchi'yin kann koolaareh'andri sooriyan thoshamaaguma?
Athey'pool sata piragaasithu'kondirukkum Aanma vilakkam, MARULAR'KU (Ariyaa Nilaimai'yinarku) thoondraathatu annarin koolaareh'andri Aanma'vin thoshamalla."
Anugiragathey'yeh soroobamaga'udaiya Essan'ku anugiragam seivathu endra thanitha'thor vella'yum illai, anugiragithir'ku yhenna orr kaalam'um illai!
BE YOUR SELF.