Saturday, November 15, 2014

TodaySharing:- சுத்த சன்மார்க்க என்றல்


  1. வேதாந்தம்
  2. சித்தாந்தம்
  3. போதாந்தம்
  4. நாதாந்தம்
  5. யோகாந்தம்
  6. கலாந்தம்


வேதாந்த சித்தாந்ததில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன.
அந்தம் நாங்கின் ஐக்கிய விவரம்:-
வேதாந்ததில் (போதாந்த யோகாந்தம்) = ஆக 3
சித்தாந்ததில் (நாதாந்த கலாந்தம்) = ஆக 3
மொத்தம் 6 ஆக அடங்கி யிருக்கின்றன. 

இதில் அதீதமாகிய (சுத்த வேதாந்த) & (சுத்த சிததாந்தமான)
சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம்.

மேற்குறித்த மார்க்கதிற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள்

அநந்நியமாய் விளங்கும்மே அன்றி அந்நியமல்ல.

  1. சமய சன்மார்க்கம் என்றும் 
  2. மத சன்மார்க்கம் என்றும் இரண்டு உல்லதாம். இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம்.

அதில் சமய சன்மார்க்கதில் உல்ல விவரம்:-


  • வகை- 6
  • தொகை-7
  • விரிவு-6,000,000
  • இதுபோல் மததிலும் வகை, தொகை, விரிவு, உள்ளன. 


மேற்படி


சமய மத சன்மார்க்கதில் 


  1. வகரவித்தை
  2. தகரவித்தை 

என்னும் வித்தைகல் உள்ளன. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி, ஈசுவரன், பிரமம், சிவம், முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தமிருக்கும்.
அதற்குமே லிரா !!!!!!

Click Here for Facebook Comments
BE YOUR SELF.

No comments:

Post a Comment