- ஓர் நந்தவனச் சிறு குடிலில் அல்லது பர்ணசாலையில் தன்னந்தனியே எளிமையாய் ஜீவித்திருப்பதோ
- ஏதோவொரு துறவிமடத்தில் அடைக்கலம் பெறுவதோ
- இருப்பிடம் ஏதுமின்றி கையில் காசுமின்றி உணவுக்கும் உடைக்கும் தருமப் பிச்சையை நம்பி வாழ்ந்து
- குகையிலோ கோயில் வாயிலிலோ வேறேங்கோ ஓர் மூலையிலோ தங்கிப் படுத்துறங்குவதோ
போன்ற வாழ்க்கையை மேற்கொள்வது ஆன்மீக வாழ்வின் அறிகுறிகள் அல்ல.
நவீன காலத்தில் ஒரு சாது எளிய உணவுக்கும் குறைந்தபட்ச உடைக்குமாகத் தன் குடும்பத்தாரிடமிருந்து அவ்வப்போது ஒரு சிறு தொகையை உதவிப்பணமாகப் பெற்று சன்னியாச வாழ்க்கை வாழ்ந்துவருவதுண்டு.
அத்தகைய வாழ்க்கை ஓர் சாரமற்ற கஷ்ட ஜீவனமே ஆகும்.
ஆன்மீகச் சுய பணி என்பது உள்ளார்ந்து ஒன்றாகும்.
உலக வாழ்வின் நிர்ப்பந்தங்களையும் இக வாழ்வையும் துறக்காமல் உள்முகமான உளப்பாங்குடன் கடமைகள் ஆற்றிய வண்ணம் மேற்கொள்ளத் தக்கதே அப்பணி.
- Orr nanthavana siru kudil'il allathu barnasaalaiyil tanna-thaniyeh yhelimaiyaai jeevithu irupathoo
- Etho orru turavi madathil adaikalam peruvathoo
- Iruppidam yhetum indri kai'yil kaasum indri unavukkum udaikum dharma pichai nambi vaznthu
- Kugaiyilo kovil vaayilil'lo vher-enggo oor muulaiyil'lo thangi paduthu uranguvathoo
Poondra vazlkai'yei merkolvathu Aanmiga vaalvin arikurigel alleh!
Naviina kaalathil orru saadhu yheliya unavukkum kuraintha'padcha udai'kum-maaga than kudumpataar'idam-irunthu avvapoothu orru siru togai (money) uthavi pannamaa'geh pettru sanniyaasa vazlkai valnthu varuvathu'undu.
Aththakai vazlkai orr saaram-attra kasta jeevanam'eh aagum.
Aanmiga suya pani enbathu ullarnthu ondraagum.
Ulaga vazlvin nirpanthangelai'yum egga vazlvei'yum turakkaamel ulmugam'maana ulapaangguden kadamai'gel attriya vannam merkolla takkatey ap'panii.
BE YOUR SELF
No comments:
Post a Comment