Saturday, November 15, 2014

TodaySharing:- தர்மம் - அதன் பொருள் & ஆன்மாவும் அதன் பொருள்

  1. சீவதர்மம்
  2. குலதர்மம்
  3. சாஷ்திர தர்மம்
  4. ஆசார தர்மம்
  5. ஆசிரம தர்மம்
  6. சாதி தர்மம்.

இதில் அதின் உண்மை & அதன் தன்மை என்பது அதன் [ சுபாவம் ]

[ சுபாவம் ] என்பது இயற்க்கை குணம்.தர்மத்தின் இயர்க்கை சுபாவ குணமானது யாதெனிள்? [ தயை ]

[ தயை ] என்பது ஆன்மா இயற்க்கை குணம்.

ஆக, ஆன்மா இயற்க்கையோடு இருந்தால் சிவமாகலாம்!

அருள்வெளியாகிய ஆன்மா இயற்க்கையால் சிவானுபவத்தை பெறுவது உண்மை.


இதற்கு வேதாகமங்களில்

பல பட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில்;-

  1. அருட்சத்தி
  2. அருள்வெளி
  3. விருஷபம்
  4. அகர உகரம்
  5. அருள் நடம்
  6. அன்பு
  7. ஆன்மநெகிழ்ச்சி
  8. ஆன்ம அசைவு
  9. சுத்த தத்துவம்
  10. ஆன்ம அறிவின் பேதம்


[ நிரதிசயானந்தம் ] என்பது அருள் வடிவாய்ச் சிவமாகியப் பின்னமன்றிப் பூரணமா யிருப்பது.

அதாவது,

[ ஆனந்தம் ] என்பது சந்த்தோஷம்.

[ நிரதிசயம் ] என்பது ஆனந்தமின்மை.

ஆக, சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.

அருள்வெளியின் உண்மை வடிவாம் என்பது சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்திலிருப்பதே உண்மை.

தர்மத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடைய மாட்டான்!. 


இது உண்மை!!. 

சத்தியம்!!!.

BE YOUR SELF.

No comments:

Post a Comment