Saturday, November 15, 2014

TodaySharing:- ஆன்மீகப் பயணம் என்றல் என்ன?

ஓருத்தன் ரயில் பெட்டியில் ஏறிக்கொள்கிறான். ஆவன் தன் பண மூட்டை முடிச்சுக்களை எங்கே வைப்பான்?

- ரயில்பெட்டி பலகையில் அல்லது
- லக்கேஜ் வேனி'ல்

அவன் ரயிலில் போகும்போது அவற்றைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவோ அல்லது மடியில் வைத்துக் கொள்ளவோ மாட்டான் அல்லவா?


வடிக்கடின மடையந்தான் அவ்வாறு செய்வான் அல்லவா?

அதைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு மடத்தனம், நாம் ஞான மார்க்கமாகவோ அல்லது பக்தி மார்க்கமாகவோ ஆன்மீகப் பணத்தை மேற்கொள்கையில் உங்களது மனச் சுமையையும் கடமைப் பாரங்களையும் நீங்கலே தாங்கிச் செல்வதாகும்!


Oruthan rail pettiyil yheri'kolgiraan. Avan tan panna muuddai mudichu'kalai engey vaippan?

- rail petti palakaiyil allathu
- luggage van

Avan rail'il poogum poothu, avatrai tan thalai'yil thuuki vaithu kolla'voo allathu madiyil vaithu kolla'voo maatan allava?


Vadikatina madaiyan'thaan avaaru seivaan allava?

Athai kaadilum 1000 times madath'thanam, Naam Nyana Margam'maaga'voo allathu Bakthi Margam'maaga'voo aanmiika payanathai merkolgai'yil ungalathu mana sumai'yaiyum kadamai baarangal'laiyum niinga'leh thaangi selvathaagum!


Click Here for Facebook Comments
BE YOUR SELF.

TodaySharing:- சுத்த சன்மார்க்க என்றல்


  1. வேதாந்தம்
  2. சித்தாந்தம்
  3. போதாந்தம்
  4. நாதாந்தம்
  5. யோகாந்தம்
  6. கலாந்தம்


வேதாந்த சித்தாந்ததில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன.
அந்தம் நாங்கின் ஐக்கிய விவரம்:-
வேதாந்ததில் (போதாந்த யோகாந்தம்) = ஆக 3
சித்தாந்ததில் (நாதாந்த கலாந்தம்) = ஆக 3
மொத்தம் 6 ஆக அடங்கி யிருக்கின்றன. 

இதில் அதீதமாகிய (சுத்த வேதாந்த) & (சுத்த சிததாந்தமான)
சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம்.

மேற்குறித்த மார்க்கதிற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள்

அநந்நியமாய் விளங்கும்மே அன்றி அந்நியமல்ல.

  1. சமய சன்மார்க்கம் என்றும் 
  2. மத சன்மார்க்கம் என்றும் இரண்டு உல்லதாம். இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம்.

அதில் சமய சன்மார்க்கதில் உல்ல விவரம்:-


  • வகை- 6
  • தொகை-7
  • விரிவு-6,000,000
  • இதுபோல் மததிலும் வகை, தொகை, விரிவு, உள்ளன. 


மேற்படி


சமய மத சன்மார்க்கதில் 


  1. வகரவித்தை
  2. தகரவித்தை 

என்னும் வித்தைகல் உள்ளன. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி, ஈசுவரன், பிரமம், சிவம், முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தமிருக்கும்.
அதற்குமே லிரா !!!!!!

Click Here for Facebook Comments
BE YOUR SELF.

TodaySharing:- தர்மம் - அதன் பொருள் & ஆன்மாவும் அதன் பொருள்

  1. சீவதர்மம்
  2. குலதர்மம்
  3. சாஷ்திர தர்மம்
  4. ஆசார தர்மம்
  5. ஆசிரம தர்மம்
  6. சாதி தர்மம்.

இதில் அதின் உண்மை & அதன் தன்மை என்பது அதன் [ சுபாவம் ]

[ சுபாவம் ] என்பது இயற்க்கை குணம்.தர்மத்தின் இயர்க்கை சுபாவ குணமானது யாதெனிள்? [ தயை ]

[ தயை ] என்பது ஆன்மா இயற்க்கை குணம்.

ஆக, ஆன்மா இயற்க்கையோடு இருந்தால் சிவமாகலாம்!

அருள்வெளியாகிய ஆன்மா இயற்க்கையால் சிவானுபவத்தை பெறுவது உண்மை.


இதற்கு வேதாகமங்களில்

பல பட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில்;-

  1. அருட்சத்தி
  2. அருள்வெளி
  3. விருஷபம்
  4. அகர உகரம்
  5. அருள் நடம்
  6. அன்பு
  7. ஆன்மநெகிழ்ச்சி
  8. ஆன்ம அசைவு
  9. சுத்த தத்துவம்
  10. ஆன்ம அறிவின் பேதம்


[ நிரதிசயானந்தம் ] என்பது அருள் வடிவாய்ச் சிவமாகியப் பின்னமன்றிப் பூரணமா யிருப்பது.

அதாவது,

[ ஆனந்தம் ] என்பது சந்த்தோஷம்.

[ நிரதிசயம் ] என்பது ஆனந்தமின்மை.

ஆக, சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.

அருள்வெளியின் உண்மை வடிவாம் என்பது சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்திலிருப்பதே உண்மை.

தர்மத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடைய மாட்டான்!. 


இது உண்மை!!. 

சத்தியம்!!!.

BE YOUR SELF.

Friday, October 17, 2014

கலியுக முடிவின் குறிப்பு

முதல் யுகத்திற்கு நாள் 8. 2-வது யுகத்திற்கு நாள் 6. 3-வது யுகத்திற்கு நாள் 4. 4-வது யுகத்திற்கு நாள் 2.

ஆகக் கூடிய நாள் 20-ம் கற்பம் முடிக்கக் கூடும் நாட்கள்.

60X60X60=2,16,000 நொடி ஒரு நாள். அதாவது நாள் ஒன்றுக்கு நாழிகை 60, நாழிகை ஒன்றுக்கு வினாடி 60, வினாடி ஒன்றுக்கு நொடி 60 என்றபடி.
நாளிரண்டிற்கு 4,32,000 நொடி.

இந்த 4,32,000 நொடியும் அத்தனை வருடமாகக் கலியுகத்திற்குச் சொல்லியிருக்கிறது.

ஆனால் இந்தக் கலியுகத்திற்கு வருடம் ஐயாயிரந்தான் (5000).
இந்தக் கலியுகம் முடிவதற்கு இன்னம் இருபத்தேழு வருடமிருக்கிறது.
இந்த ஐயாயிர வருஷமும் ஜீவித்திருக்கும்படி, கலியுகத்திற்குக் குறித்த நாளிரண்டில் கல்பஞ் செய்து தேகசித்தியைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய கண்ணுக்குத் தோற்றாமல் வேறு வடிவத்தோடு இருக்கிறவன் கலியுக புருஷன்.

இவனுடைய சங்கல்ப விகற்பங்களால் இந்த உலகம் இப்போ தசைவு பெற்றிருக்கின்றது.

இந்த உலகம் சன்மார்க்க உலகமாக மாறுவதற் கின்னும் பன்னிரண்டு மாதமிருக்கிறது. 


குறிப்பு
-----------
8 days (களங்க மார்க்கம்)
6 days (திராவக மார்க்கம்)
4 days (நவநீத மார்க்கம்)
2 days ( பஸ்ம மார்க்கம்) 27 வருடம் முடிவுக்கு இருக்கிறது.
சித்தன் - கலிபுருஷன் (முடிவுக்கு மேல் புருஷன் செயல் நடவாது)
1 day hours 60 seconds 216,000 x 2 days = 432000 second

60 நாளிகை x 60 வினாடி x 60 நாடி = 216,000 x 2 days = 432,000 second.

இந்த உலகம் சன்மார்க்க உலகமாக இன்னும் 12 மாதமிருக்கிறது.
From October 1872 - 1873 = 12 MONTH.

Written on:-
17th October 1872
ஆங்கீரச வருஷம் புரட்டாசி மாதம் 3ஆம் நாள்.

கலியுகம் குறிப்பு

கலியுகத்தின் தாத்பர்யம்:- 

முதல் யுகத்துக்கு நாள் 8, இரண்டாவது யுகத்துக்கு நாள் 6, மூன்றாவது யுகத்துக்கு நாள் 4, நாலாவது யுகத்துக்கு நாள் 2, ஒரு தினத்திற்கு நாழிகை 60, நிமிஷம் 2,16,000. இரண்டு நாளைக்கு 4,32,000 நிமிஷம். இவ்வண்ணமே 4,6,8, முதலியவற்றிற்கும் கொள்க.

ஆக நாள் 20-க்கு நிமிஷம் 43,20,000. இதைக் குழுக்குறியில் வருஷமாகச் சொன்னது.

முதல் யுகம் களங்க மார்க்கம்; இரண்டாவது யுகம் திராவக மார்க்கம்; மூன்றாவது யுகம் நவநீத மார்க்கம்; நாலாவது யுகம் பஸ்ம மார்க்கம்.

ஆதலால், மேற்குறித்த பஸ்மத்தை மேற்குறித்த வருஷத்தில் முடித்து உட்கொண்ட புருஷனாகிய சித்தனுக்குக் கலிபுருஷனென்னு நாமம் வந்தது. மேற்படி பஸ்மத்தை இரண்டு தினத்தில் முடித்து கற்பங்கொண்டு தேகசித்தியைப்பெற்றுத் திரிசியப்படாமல், மேற்படி புருஷன் தனது சங்கல்ப விகல்பங்களால் இவ்வுலகத்தைத் தோன்றலாதி அசைவுகள் செய்வித்து ஆடுகின்றான்.

இந்தவுலகம் முடிவதற்கு இன்னும் 27 வருடம் இருக்கின்றது: இதற்குமேல் மேல் புருஷன் செயல் நடவாது; ஞான சித்தன் செயல் உண்டாம்.

குறிப்பு:-
------------

  • 8 days (களங்க மார்க்கம்)
  • 6 days (திராவக மார்க்கம்)
  • 4 days (நவநீத மார்க்கம்)
  • 2 days ( பஸ்ம மார்க்கம்) 27 வருடம் முடிவுக்கு இருக்கிறது.
  • சித்தன் - கலிபுருஷன் ( முடிவுக்கு மேல் புருஷன் செயல் நடவாது )
  • 1 day - 60 hours - 216,000 seconds x 2 days (பஷ்ம மார்க்கம்) = 432,000 second. (இதை வருஷமாக சொன்னது  )

Saturday, April 5, 2014

TodaySharing:- Aanmigam Endral | ஆன்மீகம் என்றல்

  • ஓர் நந்தவனச் சிறு குடிலில் அல்லது பர்ணசாலையில் தன்னந்தனியே எளிமையாய் ஜீவித்திருப்பதோ
  • ஏதோவொரு துறவிமடத்தில் அடைக்கலம் பெறுவதோ
  • இருப்பிடம் ஏதுமின்றி கையில் காசுமின்றி உணவுக்கும் உடைக்கும் தருமப் பிச்சையை நம்பி வாழ்ந்து
  • குகையிலோ கோயில் வாயிலிலோ வேறேங்கோ ஓர் மூலையிலோ தங்கிப் படுத்துறங்குவதோ
போன்ற வாழ்க்கையை மேற்கொள்வது ஆன்மீக வாழ்வின் அறிகுறிகள் அல்ல.

நவீன காலத்தில் ஒரு சாது எளிய உணவுக்கும் குறைந்தபட்ச உடைக்குமாகத் தன் குடும்பத்தாரிடமிருந்து அவ்வப்போது ஒரு சிறு தொகையை உதவிப்பணமாகப் பெற்று சன்னியாச வாழ்க்கை வாழ்ந்துவருவதுண்டு. 

அத்தகைய வாழ்க்கை ஓர் சாரமற்ற கஷ்ட ஜீவனமே ஆகும். 

ஆன்மீகச் சுய பணி என்பது உள்ளார்ந்து ஒன்றாகும். 

உலக வாழ்வின் நிர்ப்பந்தங்களையும் இக வாழ்வையும் துறக்காமல் உள்முகமான உளப்பாங்குடன் கடமைகள் ஆற்றிய வண்ணம் மேற்கொள்ளத் தக்கதே அப்பணி.




  • Orr nanthavana siru kudil'il allathu barnasaalaiyil tanna-thaniyeh yhelimaiyaai jeevithu irupathoo
  • Etho orru turavi madathil adaikalam peruvathoo
  • Iruppidam yhetum indri kai'yil kaasum indri unavukkum udaikum dharma pichai nambi vaznthu
  • Kugaiyilo kovil vaayilil'lo vher-enggo oor muulaiyil'lo thangi paduthu uranguvathoo


Poondra vazlkai'yei merkolvathu Aanmiga vaalvin arikurigel alleh!

Naviina kaalathil orru saadhu yheliya unavukkum kuraintha'padcha udai'kum-maaga than kudumpataar'idam-irunthu avvapoothu orru siru togai (money) uthavi pannamaa'geh pettru sanniyaasa vazlkai valnthu varuvathu'undu.

Aththakai vazlkai orr saaram-attra kasta jeevanam'eh aagum.

Aanmiga suya pani enbathu ullarnthu ondraagum.

Ulaga vazlvin nirpanthangelai'yum egga vazlvei'yum turakkaamel ulmugam'maana ulapaangguden kadamai'gel attriya vannam merkolla takkatey ap'panii.


BE YOUR SELF

Friday, April 4, 2014

TodaySharing:- Telivaana Nambikai Mukkiyam | தெளிவான நம்பிக்கை முக்கியம்

தெளிவற்ற நம்பிக்கை--- "குருவின் அருள் என்மீது படிந்தாலன்றி எனது முயற்சிகளில் வெற்றி காணமுடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாக அறிகிறேன்."

தெளிவுற்ற நம்பிக்கை "குரு அருள் ஏதோ எங்கோ வான் உச்சியில் இருப்பதாகவும், அது இறங்கிவந்து உங்கள் மீது படிய வேண்டும் என்றும் கற்பனை செய்து, உமது உள்ளத்தே, உறைந்துள்ளது. எந்த முறையை மேற்கொண்டாவது ஆன்ம மூலத்தில் மனத்தை இறுத்தினால், அல்லது ஒடுங்க செய்தால் அத் திருவருளாம் குருவருள் உமதுள் நீரூற்றுப்போலப் பீறிட்டுப் பாயும்."


Telivatra Nambikai--- "Guru'vin arul enn'miithu padinthaal'andri enathu muyarchi'kalil vetri kaana mudivathilai enpathey anubava poorvama'geh arigindren"

Telivutra Nambikai " Guru arul etho vaan uchiyil irupathage'vum, athu irangi vanthu ungal miithu padiya vhendum endrum karpanai seithu, umathu ulathey, urainthulathu. Yhentha murai'yei merkkondaavathu Aanma muulathil manathey iruthinaal, allathu odungga seithal, aht Thiru'varulaam Guru'varul umathul neer'uttru poola piiridu paayum."


BE YOUR SELF

Sathya Sirru Vinapam | Page: 556-559 |

Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi

Sathya Sirru Vinapam | Page: 556-559 |
Speaker: Swamy Dharmalingam
Venue: Kala Mandabam, Brickfields, Kuala Lumpur, Malaysia
Contact: Facebook 
Location: 3.13367 101.69356



Monday, March 17, 2014

TodaySharing:- Essan Anugiragam Thootram

என் கேள்வி--- "ஈசன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்லப்படுகிறது. ஆதலால், அவனை அறிதல் சுலபமானதாக அன்றோ இருக்க வேண்டும்?
(அவனருளாலேயே அவன் தாள் வணங்கல்) - என்பது திருநூல் வாக்கியம்.
ஈசன் அருள் இல்லாவிடின் அவனை அறிய முடியாது, பணிந்து வழிபடவும் கூட முடியாது எங்கிற கருத்தும் புலனாகிறதே!
அவ்வாறெனில், ஈசனின் அனுக்கிரகமின்றி ஜீவன் தன் சுய முயற்சியால் ஆன்ம தரிசனம் பெறுவது எங்ஙனம்?
விளக்கம் --- " ஈசன் என்பதற்கு ஆன்மாவும், அனுக்கிரகம் என்பதற்கு ஈசனின் பிரசன்னம் (விகக்கம்) அதாவது "திருவெளிப்பாடு' பொருளானால், ஈசன் விளங்காத ஓர் காலமே இல்லை!

சதா தேஜோமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரிய விளக்கம், கூகை என்னும் பட்சிக்கு (ஆந்தைக்கு) புலப்படாதது அந்தப் பட்சியின் கண் கோளாறேயன்றி சூரியனின் தோஷமாகுமா?

அதேபொல் சதா பிரகாசித்துகொண்டிருக்கும் ஆன்ம விளக்கம், மருளர்க்கு (அறியா நிலைமையினர்க்கு) தோன்றாதது அன்னாரின் கொளாறேயன்றி ஆன்மாவின் தோஷமல்ல."

அனுக்கிரகத்தையே சொரூபமாகவுடைய ஈசனுக்கு அனுக்கிரகம் செய்வது என்ற தனித்ததோர் வேலையுமில்லை, அனுக்கிரகத்திற்கென ஓர் காலமும் இல்லை!


Enn kelvi ---"Essan yhenggum nirainthavan endru sollappadukirathu. Aathalal, avanai arithal sulabamaanathaaga andro irukka vhendum?
(Avanarulaaleh Avan Thaal Vanangel) - Yhenbathu Thiru Nuul vilakkam.
Essan arul ilaavidin avanai arriya mudiyaathu, paniinthu vazhi'padavum kuuda mudiyaathu engira karutu pulanaagiratheh!
Aw'varenil, Essan anugiragam'indri jeevan than suya muyarchiyaal Aanma tharisanam peruvathu engganam?"
Vilakkam --- "Essan yhenbatharku Aanmavum, Anugiragam yhenbatharku Essan pirasannam (Vilakkam) athaavathu "Thiruvezhippaadu" porul'laanal, Essan vilangkaatha orr kaalam'eh illai!

Sata thejomayamaai piragaasithu kondirukkum sooriya vilakkam, kuugai yhennum padchi'ku (Aanthai) pulappada'athathu antha padchi'yin kann koolaareh'andri sooriyan thoshamaaguma?

Athey'pool sata piragaasithu'kondirukkum Aanma vilakkam, MARULAR'KU (Ariyaa Nilaimai'yinarku) thoondraathatu annarin koolaareh'andri Aanma'vin thoshamalla."

Anugiragathey'yeh soroobamaga'udaiya Essan'ku anugiragam seivathu endra thanitha'thor vella'yum illai, anugiragithir'ku yhenna orr kaalam'um illai!


BE YOUR SELF.

Vallalar Avatar Day 2013 - Kuppusamy Iyya

Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi

Speaker: Kuppusamy Iyya
Vanue: Kala Mandabam, Brickfields Kuala Lumpur, Malaysia
Contact: Facebook
Location : 3.13367 101.69356











Thiru Arutpa | Title: 17 | Page: 74 | Song: 169 - 170 |

Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi

Thiru Arutpa  |  Title: 17  |  Page: 74  |  Song: 169 - 170  | 
Speaker: Swamy Dharmalingam
Vanue: Kala Mandabam, Brickfields Kuala Lumpur, Malaysia
Contact: Facebook
Location : 3.13367 101.69356









Thiru Arutpa | Title: 17 | Page: 74 | Song: 169 - 172 |

Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi

Thiru Arutpa  |  Title: 17  |  Page: 74  |  Song: 169 - 172  | 
Speaker: Swamy Dharmalingam
Vanue: Kala Mandabam, Brickfields Kuala Lumpur, Malaysia
Contact: Facebook
Location : 3.13367 101.69356





Friday, March 14, 2014

Today Sharing:- Suma Iru Manam

ஜென்மாந்திர வாசனைகள் அனைத்தும், மனதை வெளிமுகமாய்ப் புறப் பொருள்கள் மீதே திருப்புகின்றன
Jenmaanthira vaasanai'kal anaithum, manathai velimukamaai purra porul'kal miitey thirupukindraneh

உரை:- சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும் திறமே ஜீவன்முக்தி.
ஆயினும் இந்த உண்மையை எவ்வளவுதான் நீர் உமது மனத்திற்கு எடுத்துரைதாலும் சிந்தை சும்மா இருப்பதில்லை. ஏனெனில் மனம்தானே மனத்திற்கு அவ்வாறு கூறூகிறது! அந்த மனத்திற்கு அவ்வாறு அடங்கிவிடும் திறமோ அரிதினும் அரிது. மாயா உலகத்திலும், மனத்தை உணர்த்தும் புறப் பொருட்கள் மீதும் மனத்தை மேய விட்டுவிடுகிறொம். இதன் காரணமாகவே முயற்சிகளற்ற பூரன சாந்தி நிலை எய்துவதற்கு நெஞ்சறிய ஆன்மார்த்த அயரா முயற்சி அவசியமாகிறது!.

Texts:- Sinthaiyai adakki sumaa'irukkum thiram'eh Jeevan Mukthi. Aayinum intha unmai'ai evalavu'taan nii'r umathu manathirku eduthu'uraitaalum sinthai suma irupathilai. Yhenenil manam'thaneh manathirku avaaru kurukirathu! Antha manathirku avaaru adangidum thiram'mo arrithinum arrithu. Maayaa ulakathilum, manathai unarnthum, purra porudkal miithum manathai meeya vittu-vidugirom. Ithan kaaranamaaga'veh muyarchikal'attra puurana shanthi nizhai eithuvaather'ku nenjam'ariya Aanmartha ayaraa muyarchi avasiyamaagirathu!


BE YOUR SELF.