Saturday, November 15, 2014

TodaySharing:- ஆன்மீகப் பயணம் என்றல் என்ன?

ஓருத்தன் ரயில் பெட்டியில் ஏறிக்கொள்கிறான். ஆவன் தன் பண மூட்டை முடிச்சுக்களை எங்கே வைப்பான்?

- ரயில்பெட்டி பலகையில் அல்லது
- லக்கேஜ் வேனி'ல்

அவன் ரயிலில் போகும்போது அவற்றைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவோ அல்லது மடியில் வைத்துக் கொள்ளவோ மாட்டான் அல்லவா?


வடிக்கடின மடையந்தான் அவ்வாறு செய்வான் அல்லவா?

அதைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு மடத்தனம், நாம் ஞான மார்க்கமாகவோ அல்லது பக்தி மார்க்கமாகவோ ஆன்மீகப் பணத்தை மேற்கொள்கையில் உங்களது மனச் சுமையையும் கடமைப் பாரங்களையும் நீங்கலே தாங்கிச் செல்வதாகும்!


Oruthan rail pettiyil yheri'kolgiraan. Avan tan panna muuddai mudichu'kalai engey vaippan?

- rail petti palakaiyil allathu
- luggage van

Avan rail'il poogum poothu, avatrai tan thalai'yil thuuki vaithu kolla'voo allathu madiyil vaithu kolla'voo maatan allava?


Vadikatina madaiyan'thaan avaaru seivaan allava?

Athai kaadilum 1000 times madath'thanam, Naam Nyana Margam'maaga'voo allathu Bakthi Margam'maaga'voo aanmiika payanathai merkolgai'yil ungalathu mana sumai'yaiyum kadamai baarangal'laiyum niinga'leh thaangi selvathaagum!


Click Here for Facebook Comments
BE YOUR SELF.

TodaySharing:- சுத்த சன்மார்க்க என்றல்


  1. வேதாந்தம்
  2. சித்தாந்தம்
  3. போதாந்தம்
  4. நாதாந்தம்
  5. யோகாந்தம்
  6. கலாந்தம்


வேதாந்த சித்தாந்ததில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன.
அந்தம் நாங்கின் ஐக்கிய விவரம்:-
வேதாந்ததில் (போதாந்த யோகாந்தம்) = ஆக 3
சித்தாந்ததில் (நாதாந்த கலாந்தம்) = ஆக 3
மொத்தம் 6 ஆக அடங்கி யிருக்கின்றன. 

இதில் அதீதமாகிய (சுத்த வேதாந்த) & (சுத்த சிததாந்தமான)
சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம்.

மேற்குறித்த மார்க்கதிற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள்

அநந்நியமாய் விளங்கும்மே அன்றி அந்நியமல்ல.

  1. சமய சன்மார்க்கம் என்றும் 
  2. மத சன்மார்க்கம் என்றும் இரண்டு உல்லதாம். இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம்.

அதில் சமய சன்மார்க்கதில் உல்ல விவரம்:-


  • வகை- 6
  • தொகை-7
  • விரிவு-6,000,000
  • இதுபோல் மததிலும் வகை, தொகை, விரிவு, உள்ளன. 


மேற்படி


சமய மத சன்மார்க்கதில் 


  1. வகரவித்தை
  2. தகரவித்தை 

என்னும் வித்தைகல் உள்ளன. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி, ஈசுவரன், பிரமம், சிவம், முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தமிருக்கும்.
அதற்குமே லிரா !!!!!!

Click Here for Facebook Comments
BE YOUR SELF.

TodaySharing:- தர்மம் - அதன் பொருள் & ஆன்மாவும் அதன் பொருள்

  1. சீவதர்மம்
  2. குலதர்மம்
  3. சாஷ்திர தர்மம்
  4. ஆசார தர்மம்
  5. ஆசிரம தர்மம்
  6. சாதி தர்மம்.

இதில் அதின் உண்மை & அதன் தன்மை என்பது அதன் [ சுபாவம் ]

[ சுபாவம் ] என்பது இயற்க்கை குணம்.தர்மத்தின் இயர்க்கை சுபாவ குணமானது யாதெனிள்? [ தயை ]

[ தயை ] என்பது ஆன்மா இயற்க்கை குணம்.

ஆக, ஆன்மா இயற்க்கையோடு இருந்தால் சிவமாகலாம்!

அருள்வெளியாகிய ஆன்மா இயற்க்கையால் சிவானுபவத்தை பெறுவது உண்மை.


இதற்கு வேதாகமங்களில்

பல பட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில்;-

  1. அருட்சத்தி
  2. அருள்வெளி
  3. விருஷபம்
  4. அகர உகரம்
  5. அருள் நடம்
  6. அன்பு
  7. ஆன்மநெகிழ்ச்சி
  8. ஆன்ம அசைவு
  9. சுத்த தத்துவம்
  10. ஆன்ம அறிவின் பேதம்


[ நிரதிசயானந்தம் ] என்பது அருள் வடிவாய்ச் சிவமாகியப் பின்னமன்றிப் பூரணமா யிருப்பது.

அதாவது,

[ ஆனந்தம் ] என்பது சந்த்தோஷம்.

[ நிரதிசயம் ] என்பது ஆனந்தமின்மை.

ஆக, சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.

அருள்வெளியின் உண்மை வடிவாம் என்பது சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்திலிருப்பதே உண்மை.

தர்மத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடைய மாட்டான்!. 


இது உண்மை!!. 

சத்தியம்!!!.

BE YOUR SELF.