- சீவதர்மம்
- குலதர்மம்
- சாஷ்திர தர்மம்
- ஆசார தர்மம்
- ஆசிரம தர்மம்
- சாதி தர்மம்.
இதில் அதின் உண்மை & அதன் தன்மை என்பது அதன் [ சுபாவம் ]
[ சுபாவம் ] என்பது இயற்க்கை குணம்.தர்மத்தின் இயர்க்கை சுபாவ குணமானது யாதெனிள்? [ தயை ]
[ தயை ] என்பது ஆன்மா இயற்க்கை குணம்.
ஆக, ஆன்மா இயற்க்கையோடு இருந்தால் சிவமாகலாம்!
அருள்வெளியாகிய ஆன்மா இயற்க்கையால் சிவானுபவத்தை பெறுவது உண்மை.
இதற்கு வேதாகமங்களில்
பல பட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில்;-
- அருட்சத்தி
- அருள்வெளி
- விருஷபம்
- அகர உகரம்
- அருள் நடம்
- அன்பு
- ஆன்மநெகிழ்ச்சி
- ஆன்ம அசைவு
- சுத்த தத்துவம்
- ஆன்ம அறிவின் பேதம்
[ நிரதிசயானந்தம் ] என்பது அருள் வடிவாய்ச் சிவமாகியப் பின்னமன்றிப் பூரணமா யிருப்பது.
அதாவது,
[ ஆனந்தம் ] என்பது சந்த்தோஷம்.
[ நிரதிசயம் ] என்பது ஆனந்தமின்மை.
ஆக, சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.
அருள்வெளியின் உண்மை வடிவாம் என்பது சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்திலிருப்பதே உண்மை.
தர்மத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடைய மாட்டான்!.
இது உண்மை!!.
சத்தியம்!!!.
BE YOUR SELF.
